மாநில செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு + "||" + The Chief Minister Edappadi Palanisamy meets with BanwarilalPurohit

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
சென்னை,

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தக் கூடாது எனவும், புதிய  தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பாகவும் பல்வேறு முக்கிய  விவகாரங்கள் குறித்தும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் மாளிகையில் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது.