மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின் புதுமண தம்பதிக்கு ஆசி + "||" + Thanks to the voters, Stalin, who is grateful to the newlywed couple

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின் புதுமண தம்பதிக்கு ஆசி

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின் புதுமண தம்பதிக்கு ஆசி
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற மு.க. ஸ்டாலின் புதுமண தம்பதிக்கு ஆசி வழங்கினார்.
அரவக்குறிச்சி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதேபோன்று சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றியது.  இதில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றுள்ளார்.  அவர் இன்று காலை புங்கம்பாடி பகுதியில் சென்றபொழுது, அங்குள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட ஒரு புதுமண தம்பதி, ஸ்டாலின் வந்த இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.  அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தொடர்ந்து பொதுமக்களை சந்தித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின்
தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
3. கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்; ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4. பிரதமர் பதவியேற்பு விழா; மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு
பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
5. தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.