மாநில செய்திகள்

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு + "||" + Inquiry into the water in Tamil Nadu An allocation of Rs.499 crore Government of Tamil Nadu

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு
தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது தமிழக அரசு.
சென்னை

குடிமராமத்து பணிக்கு ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

* சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை - மத்திய மந்திரி தகவல்
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
2. காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
3. தமிழக அரசு விரைவு பேருந்தில் இந்தி வாசகம் இருந்ததால் சர்ச்சை நீக்கிவிட்டதாக போக்குவரத்து துறை அறிவிப்பு
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் இந்தி வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வாசகத்தை நீக்கிவிட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
4. தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
5. தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் மக்களை ஏமாற்ற மதத்தை பயன்படுத்துவதா? கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல், மக்களை ஏமாற்றுவதற்கு மதத்தை பயன்படுத்துவதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.