மாநில செய்திகள்

தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு வந்தது ஏன்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உரிய பதில் இல்லை : மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு + "||" + Why the water shortage came to Chennai? No answer for Minister SB Velumani: MK Stalin

தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு வந்தது ஏன்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உரிய பதில் இல்லை : மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு வந்தது ஏன்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உரிய பதில் இல்லை : மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று தி.மு.க.வினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்து வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி. கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்?. இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உரிய பதில் இல்லை. தாகத்தில் தமிழகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழிபோடுவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறமுடியாமல் கோட்டை விட்ட வரலாற்று பிழை யை மறைக்க தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழி போடுவதை நிறுத்தவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்புகள் வெளியிடலாமா? மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
3. மத்திய பட்ஜெட்: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு - மு.க.ஸ்டாலின்
மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
5. "ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.