மாநில செய்திகள்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் + "||" + In Northern Tamil Nadu Districts For the next 2 daysThermal wind blows

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு  மையம் கூறி உள்ளதாவது:-

தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். சென்னை, வேலூர், கடலூர்,காஞ்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது  என கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்
15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறி உள்ளது.
3. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகம்-புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.