மாநில செய்திகள்

திருச்சியில் மாணவர்கள் யாருமின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள் + "||" + 2 teachers coming to school without any students in Trichy

திருச்சியில் மாணவர்கள் யாருமின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்

திருச்சியில் மாணவர்கள் யாருமின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்
திருச்சியில் பள்ளி கூடம் ஒன்றிற்கு மாணவர்கள் யாருமின்றி 2 ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர்.
திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி உள்ளது.  இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், போதிய வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உரிய வசதி செய்து கொடுத்தால் மட்டுமே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை.  மாணவ மாணவிகள் செல்லாமல் 2 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்
சேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
முத்துப்பேட்டை அருகே கஜா புயலால் சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கும்பகோணத்தில் காந்தி முகமூடி அணிந்து மாணவர்கள் ஊர்வலம்
கும்பகோணத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி காந்தி முகமூடி அணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
5. கந்திகுப்பத்தில் பரிதாபம் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
கந்திகுப்பத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...