மாநில செய்திகள்

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் + "||" + Vijayakanth House, College Auction Announcement Premalatha Vijayakanth Description

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை,

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம் என வெளியான தகவல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி  அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது. எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது. சட்டப்பூர்வமாக இந்த பிரச்சினையை சந்தித்து மீண்டு வருவோம். கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்சினையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா; பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் வருகிற செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2. ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
3. ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும் - பிரேமலதா விஜயகாந்த்
ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
4. தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி விடுத்து உள்ளார்.
5. விரைவில் பிரசாரம் செய்வேன் -விஜயகாந்த் பேட்டி
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை