மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் + "||" + Chennai Airport seized foreign currency worth Rs 99.5 lakh

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தியவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 99.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்புவில் இருந்து வந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பாக விசாரிக்கப்படுகிறது.