மாநில செய்திகள்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம்: தமிழக அரசு உத்தரவு + "||" + Tn goverment appointed Tiripati as New DGP

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளனர். 

இந்த நிலையில்,  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நிதித்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் கே சண்முகம் தமிழக தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.