மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை


மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 4 July 2019 8:56 PM IST (Updated: 4 July 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார்.

Next Story