இலங்கையில் இருந்து மீட்க முடியாத படகுகளுக்கு நஷ்டஈடு தர அரசு பரிசீலனை : அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
தினத்தந்தி 6 July 2019 4:34 AM IST
Text Sizeதமிழக சட்டசபையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. (திருப்போரூர்) இதயவர்மன் நேற்று விவாதித்தார். அவருக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
சென்னை,
ஜூலை 1-ந் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். 33 மீன்பிடி படகுகள் உள்ளன. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீட்க முடியாத படகுகளுக்கான நஷ்டஈட்டை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire