அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்


அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
x
தினத்தந்தி 10 July 2019 11:05 AM IST (Updated: 10 July 2019 11:05 AM IST)
t-max-icont-min-icon

அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாத்திகவாதிகள் தற்போது ஆத்திகவாதிகளாக மாறி இரட்டை வேடம் போடுகின்றனர். அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை என்றார்.

மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரத்தின் ட்விட்டுக்கு  ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார்.

Next Story