மாநில செய்திகள்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது 25 லட்சம் லிட்டர் குடிநீர் + "||" + From Jolarpet Came to Chennai 25 lakh liters of drinking water

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது 25 லட்சம் லிட்டர் குடிநீர்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது 25 லட்சம் லிட்டர் குடிநீர்
ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீர் ரெயில் மூலமாக சென்னையை வந்தடைந்துள்ளது.
சென்னைக்கு  குடிநீர் நிரப்பப்பட்ட வேகன்கள் அடங்கிய ரெயில்  ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை புறப்பட்டது. ரெயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடங்கி வைத்தார்.  ரெயில் புறப்படுவதற்கு முன் பூஜைகளும் செய்யப்பட்டன. இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ரெயில் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது.

இந்நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிக்கப்படும்.

பின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது லாரிகள் மூலமாக சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரிக்கல் எந்திரங்கள்
ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து எலக்ட்ரிக்கல் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
2. ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை: முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
4. ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணம் கொள்ளை
ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் நெல் மூட்டைகளை அடுக்கி சுற்றுச்சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றுள்ளனர்.