மாநில செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு + "||" + Kolathur block Study by DMK leader MK Stalin

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான  கொளத்தூரில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்டவைகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மிதிவண்டி, ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை  வழங்கினார். 

மேலும் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ - மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
2. தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் - மு.க.ஸ்டாலின்
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பிரசாரம் - நாராயணசாமி தகவல்
காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. தி.மு.க. ஆட்சியில் வெளிநாடு சென்றபோது மு.க.ஸ்டாலின் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
தி.மு.க. ஆட்சியில் வெளிநாடு சென்றபோது மு.க.ஸ்டாலின் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...