மாநில செய்திகள்

வேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து + "||" + Velachery-Chennai coast: Trains canceled till 2.10 pm

வேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து

வேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து
வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரெயில்கள் மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.
வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள்; 35 பேர் காயம்
தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள் ஏற்பட்டதில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
2. தெலுங்கானாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து; 30 பேர் காயம்
தெலுங்கானாவில் இரு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.
3. சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4. வீட்டை தானமாக எழுதி வாங்கிவிட்டு, தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய நடவடிக்கை
வீட்டை தானமாக எழுதி வாங்கி விட்டு தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு சப்-கலெக்டர் பரிந்துரை செய்தார்.
5. மழைகாரணமாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் இயக்கம்
மழைகாரணமாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஏறினர்.