மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் + "||" + Former MLA of Congress Spaceships In the presence of Stalin Joined the DMK

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சென்னை,

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவுக்குப்பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இருந்தார். அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அமமுகவில் இருந்து விலகிய அவர் தனது  ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்
பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது; ஸ்டாலினின் ராசி அப்படி - எடப்பாடி பழனிசாமி
திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3. அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்: முதல்வர் பழனிசாமி
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.
4. மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது -கனிமொழி எம்பி
மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது என மக்களவையில் கனிமொழி எம்பி பேசினார்.
5. மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு
மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை என திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.