மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை + "||" + Continuous showers in various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்ய கூடும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு 7.30 மணியளவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை வானகரம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், சேத்துப்பட்டு, போரூர், பூந்தமல்லி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், எழும்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, வேளச்சேரி, தரமணி, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
2. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
3. தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.