மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை + "||" + today petrol price details

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள்  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.03 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ;வாகன ஓட்டிகள் கலக்கம்
ஈரான் - அமெரிக்கா போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
2. பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.92 ஆக விற்பனையாகிறது.
3. டீசல் விலை 16 காசுகள் உயர்வு, பெட்ரோல் விலையும் உயர்ந்தது
டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
5. தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக விலையேற்றத்தை சந்தித்துள்ளது.