மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக + "||" + For Vellore Lok Sabha Election Custodians 209 people  Appointed AIADMK

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக
வேலூர் மக்களவை தேர்தலுக்கு திமுக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்தது. அதிமுக அதைவிட 3 மடங்கு அதிக பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.
சென்னை

வேலூர் மக்களவை தேர்தல்- அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  சட்டமன்ற தொகுதி வாரியாக 209 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.  அவர்கள் அமைச்சர் கே.சி. வீரமணி, ரவி எம்.எல்.ஏ  ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்பூர் - கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

குடியாத்தம் - வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி

வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்

கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி

அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை  அறிவித்து உள்ளது.  அதிமுக அதைவிட 3 மடங்கு அதிக  பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.