மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு + "||" + Release of Public Exam Schedule for Grades 10, 11 and 12

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
10,11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
சென்னை

பொதுத்தேர்வு அட்டவணை விவரத்தை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. 10ம் வகுப்புக்கு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது; மே 4ல் தேர்வு முடிவு.

சென்னை

10ம் வகுப்புகளுக்கு மார்ச் 17ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்.

12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்.

11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்.

12ம் வகுப்புக்கு மார்ச் 2ந் தேதி துவங்கி மார்ச் 24 ந்தேதி தேர்வு முடியும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ந் தேதி வெளியிடப்படும்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 4ந் தேதி  வெளியிடப்படும்.

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ந் தேதி வெளியிடப்படும்

தொடர்புடைய செய்திகள்

1. 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் - பள்ளிக்கல்வித்துறை
10,11,12ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2. உடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
3. செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
4. கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பு : 7-ந் தேதி சீருடை வழங்கப்படும்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. 7-ந் தேதி சீருடை வழங்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...