மாநில செய்திகள்

சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி + "||" + To bring out Sasikala We are making legal efforts

சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி

சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி
சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.