சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி


சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 July 2019 12:39 PM GMT (Updated: 19 July 2019 12:39 PM GMT)

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல் அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி திறந்து வைத்தார் . 

நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.


Next Story