பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
x
தினத்தந்தி 22 July 2019 12:58 AM GMT (Updated: 22 July 2019 12:58 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.76.18-க்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. 

Next Story