உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை


உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை
x
தினத்தந்தி 26 July 2019 5:18 PM GMT (Updated: 2019-07-26T22:48:35+05:30)

உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:- 
 
நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும். சந்திரயான்-2 வெற்றி என்பது செப். 7-ம் தேதி தான் தெரியும் என்றார்.

Next Story