சென்னையில் 107 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்


சென்னையில் 107 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 28 July 2019 5:26 PM GMT (Updated: 2019-07-28T22:56:52+05:30)

சென்னையில் 107 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

சென்னை, 

ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக வசதிக்காக இடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் சென்னையில் தற்போது 107 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  ஒரே நாளில் இட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் 18 பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கும் புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.

Next Story