மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது + "||" + vellore Loksabha election: counting begains

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறு வருகிறது.