மாநில செய்திகள்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி + "||" + TN CM unfurls National flag on Independence day

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .
சென்னை,

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். 

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  திறந்த வேனில் நின்ற படி  காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி,  கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
3. தமிழகம்-கேரளா நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் பேச்சுவார்த்தையில் முடிவு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
4. தமிழகத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகள் - மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தல்
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.
5. தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியில்லை - டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...