மாநில செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து + "||" + Throughout Independence Day All over Tamil Nadu  448 in temples PublicFeas

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து
சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது முதல்வர்- பழனிசாமி துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை

சுதந்திர தினத்தையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.சென்னை கே.கே.நகர் விநாயகர் கோவிலில் துவங்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சமபந்தி விருந்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் சமபந்தி விருந்தில் ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று உள்ளனர்.