மாநில செய்திகள்

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி + "||" + Government will take action if rain water harvesting is not established within 3 months: Minister Velumani

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி
3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சென்னை,

அனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

  தொழில் நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்,  அரசு கட்டடங்களிலும் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது  என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மழைநீர் சேகரிக்க தோண்டிய குழியில் 3 வயது சிறுவன் மூழ்கி பலி
விருதுநகர் அருகே மழைநீர் சேகரிப்புக்காக தோண்டிய குழியில் 3 வயது சிறுவன் மூழ்கி பலியானான்.
2. பாகூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்
மழைநீர் சேகரிப்பு குறித்து பாகூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3. சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் - அமைச்சர் வேலுமணி
சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.