மாநில செய்திகள்

பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின் + "||" + Dairy Department When said to run on profit Why is milk price soaring?- MK Stalin

பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்

பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்
பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லை,

ஒண்டி வீரன் 248-வது நினைவு நாளையொட்டி  நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்
இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது.
2. பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை
பெரியாரின் 141 -வது பிறந்த நாளையொட்டி , சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
4. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
5. திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்
பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை