மாநில செய்திகள்

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் + "||" + DMK Youth Team Organizers meeting in Chennai; 12 decisions passed

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்; 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை,

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதன்படி, தமிழகத்தில் தபால் மற்றும் ரெயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.  தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும்.

3 மாதங்களுக்கு ஒரு முறை தி.மு.க. இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டல் நில மீட்பு போராட்டத்திற்கான பேரவை கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது.
2. ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும்
ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற வர்த்தக கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. அனுமதியின்றி விளம்பர பதாகைகள், தட்டிகள் வைத்தால் நடவடிக்கை கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை
அனுமதியின்றி விளம்பர பதாகைகள்- தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பாக அரசியல் கட்சியினருடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.
5. குறைதீர்க்கும் நாள்கூட்டம்: கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை