மாநில செய்திகள்

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + TN cm EPS congratulated Tamilisai soundararajan who appointed as telangana Governor

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,

தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள முதல்- அமைச்சர் பழனிசாமி, தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மரியாதை
மெரினா கடற்கரயில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர்.
2. பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- முதல்வர் பழனிசாமி
பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
3. ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு
கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
4. ரகசிய காதலியுடன் கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய கணவன் இருவருக்கும் தர்ம அடி
மனைவியை உதாசீனப்படுத்தி விட்டு ரகசிய காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். மனைவியின் உறவினர்கள் இருவரையும் புரட்டி எடுத்தனர்.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சிலை வைத்து வழிபடுகிறார்.