பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.09) எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.09) எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 9 Sep 2019 1:27 AM GMT (Updated: 9 Sep 2019 1:27 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும்  நிர்ணையிக்கப்படுகிறது. 

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.74.51 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டர் ரூ.68.79 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story