மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.11) எந்த மாற்றமும் இல்லை + "||" + No change in petrol price wednesday

பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.11) எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.11) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும்  நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.56 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.84 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை - கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
2. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று 31 காசுகள் உயர்வடைந்து உள்ளது.
3. பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது.
5. சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும்- சவூதி அரேபியா
சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும் என சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை