மாநில செய்திகள்

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி + "||" + India’s many languages are not her weakness Rahul Gandhi

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. உலகளவில் இந்தியாவின் பொதுமொழி இருக்கவேண்டும். அதற்கான தகுதி இந்திமொழிக்கு உண்டு என செப். 14ல் இந்தி தினத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டார்.  இதனை கண்டித்து பல்வேறு மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என, டுவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மராத்தி, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை குறிப்பிட்டு, இந்த கருத்தை தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுல் காந்திக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
3. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது -ராகுல் காந்தி
பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.
5. ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.