மாநில செய்திகள்

பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம்; ராமதாஸ் பேச்சு + "||" + I could have been governor if I wanted; Ramadoss

பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம்; ராமதாஸ் பேச்சு

பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம்; ராமதாஸ் பேச்சு
பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம் என காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய ராமதாஸ் கூறினார்.
காடுவெட்டி,

அரியலூரில் உள்ள காடுவெட்டி பகுதியில் காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.  இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.  அக்கட்சியின் தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி அதிகளவில் குவிந்திருந்தனர்.  இந்த நிகழ்ச்சியில் வன்முறை எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்றார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் நான் ஆளுநர் ஆகியிருக்கலாம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பட்ஜெட் ; பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது- ராமதாஸ் டுவிட்டரில் பதிவு
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2. தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல - ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் பேட்டி
தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஆளுநரை சந்தித்த பின் சஞ்செய் ராவத் கூறினார்.
3. பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.