மாநில செய்திகள்

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு + "||" + CM orders to open water for minor cultivation from Amravati Dam in Tirupur

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
திருப்பூர் அமராவதி அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
திருப்பூர்,

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து பழைய வாய்க்கால் பாசன பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக வரும் 20ந்தேதி முதல் 2020ம் ஆண்டு ஜனவரி 18ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

10 பழைய ராஜவாய்க்கால் பாசன பகுதிகளுக்கு வரும் 20ந்தேதி முதல் டிசம்பர் 4ந்தேதி வரை நீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.  இதேபோன்று புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20ந்தேதி முதல் டிசம்பர் 4ந்தேதி வரை நீர் திறக்கவும் முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முறைகேடாக செயல்படுவதாக 3 ஜல்லி கிரஷர்களை பொதுமக்கள் முற்றுகை உடனடியாக மூட அதிகாரி உத்தரவு
ஓமலூர் அருகே முறைகேடாக இயங்குவதாக கூறி 3 ஜல்லி கிரஷர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த 3 கிரஷர்களை உடனடியாக மூட கனிமவளத்துறை தனி தாசில்தார் பெரியசாமி உத்தரவிட்டார்.
2. இரவு நேரத்தில் பியூட்டி பார்லர் நடத்த தடை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
இரவு நேரத்தில் பியூட்டி பார்லர் நடத்த தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
3. உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
4. கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தர கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
5. முதல்-அமைச்சர் உழைப்பு, பண்பு, பணிவால் என்றைக்கும் ஓங்கி நிற்பார் மு.க.ஸ்டாலினுக்கு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்
முதல்-அமைச்சர் தனது உழைப்பு, பண்பு, பணிவால் என்றைக்கும் ஓங்கி நிற்பார் என்றும், பொய் பிரசாரத்தால் அவரை வீழ்த்தமுடியாது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை