மாநில செய்திகள்

இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை நேர்காணல் - அதிமுக + "||" + By-election: Monday to those who gave the will Interview-AIADMK

இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை நேர்காணல் - அதிமுக

இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை  நேர்காணல் - அதிமுக
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.
சென்னை : 

அக்டோபர் 21 ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

விருப்ப மனுக்கள் செப்.,23 ம் தேதி பகல் 3 மணி வரை விநியோகம் செய்யப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை செப்.,23 பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு திங்கள் கிழமை நடைபெறுகிறது. விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது என  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3. மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்கள் கிடைக்கும் என பாஜக எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
4. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் மரியாதை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5. பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது- அமைச்சர் பாஸ்கரன் திடீர் பல்டி
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிய நிலையில் பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் பாஸ்கரன் கூறி உள்ளார்.