சென்னையில் இன்று (அக்.4) பெட்ரோல், டீசல் விலை குறைவு


சென்னையில் இன்று (அக்.4) பெட்ரோல், டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 4 Oct 2019 4:01 AM GMT (Updated: 4 Oct 2019 4:01 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.21 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 9 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.71.15ஆகவும் உள்ளது. 

Next Story