மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைவு + "||" + Petrol and diesel prices are low

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல், டீசல் விலை குறைவு
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து ரூ.76.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் குறைந்து ரூ.76.38 க்கும்,  ஒரு லிட்டர் டீசலின் விலை 6 காசுகள் குறைந்து ரூ.70.51 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று (அக்.4) பெட்ரோல், டீசல் விலை குறைவு
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
2. உச்சத்தை தொடும் பெட்ரோல்-டீசல் விலை: கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் - வாகன ஓட்டிகள் கவலை
சென்னையில் பெட்ரோல் விலை, நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.28 ஆக விற்பனையாகிறது.
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை, நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.12 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை: நிதின் கட்காரி
பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய வேண்டியது இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...