மாநில செய்திகள்

1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு + "||" + 1956 Chinese Prime Minister Xu Yinlong chennai visits

1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு

1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய்  மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.
சென்னை,

இந்தியா - சீனா இடையேயான உறவில் கடந்த காலங்களில் சீனாவின் நிலைப்பாட்டில் அடிக்கடி மாறி வந்தாலும், மோடி - ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மறு சீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. அப்போது சென்னையில், தென் இந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சூ-யென்லாங் பங்கேற்றபோது, எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில்,  எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.