மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு + "||" + Petrol and diesel prices reduced

பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு

பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.76.14-க்கும், டீசல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.70.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் மருத்துவர் கொலை எதிரொலி; பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம்: பெட்ரோல் விற்பனையாளர் சங்கம்
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.
2. கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைச்சல்: ‘தமிழகத்தில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’
தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் விளைச்சல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவற்றின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்தார்.
3. தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடும் உயர்வு கிலோ ரூ.160-க்கு விற்பனை
தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.
4. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? - நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.