மாநில செய்திகள்

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி + "||" + Minister SP velumani praises PM modi

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
”தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மாமல்லபுரத்தில் நேற்று சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது,  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி வந்தார்.  பிரதமர் மோடி, வேஷ்டி சட்டையில் அணிந்தது, சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்றது. 

இந்த நிலையில், தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 57-வது நாளாக அமலில் உள்ளது.
3. தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல- ராகுல் காந்தி
தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்;ஏழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள்- ராகுல்காந்தி
பிரதமர் பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.
5. ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் வலியுறுத்தல்
பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.