மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு + "||" + Extension of time to revise electoral rolls - Election Officer Satyaprata Sahu

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு
ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க நீதிமன்றத்தில் மின்சார வாரியம் மறுப்பு
மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என நீதிமன்றத்தில் மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 8 சட்டமன்ற தொகுதிகளில் 19,25,940 வாக்காளர்கள்; இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வெளியிட்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 940 வாக்காளர்கள் உள்ளனர்.
4. இறுதி வாக்காளர் பட்டியலில் 20, 30, 502 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
5. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி; தேர்தல் ஆணைய பார்வையாளர் ஆய்வு
வாலாஜா அருகே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணைய பார்வையாளர் ஆய்வு செய்தார்.