சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.15) குறைவு


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை  இன்று (அக்.15) குறைவு
x
தினத்தந்தி 15 Oct 2019 1:16 AM GMT (Updated: 15 Oct 2019 1:16 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் குறைந்துள்ளது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அதன்படி, சென்னையில் இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 70.15 ஆகவும் விற்பனையாகிறது.


Next Story