தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை அறிவித்தது தெற்கு ரெயில்வே


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை அறிவித்தது தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 15 Oct 2019 10:48 AM GMT (Updated: 15 Oct 2019 10:48 AM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 20, 21, 23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.

நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.

Next Story