பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 16 Oct 2019 2:00 AM GMT (Updated: 16 Oct 2019 2:00 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “  பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 70.15 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story