மாநில செய்திகள்

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை; இதே நிலை தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Sasikala, Dinakaran has no place in Ammukha The same situation will continue Minister Jayakumar

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை; இதே நிலை தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை; இதே நிலை தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை இதே நிலை தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா- தினகரனை  ஆட்சியிலும் கட்சியிலும் சேர்க்க கூடாது என ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. அதே நிலை தான் இனியும் தொடரும்.

நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகி விட முடியாது.

சீன அதிபருடன் சீன பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் கூறுவது சிறுகுழந்தை தனம்.

எந்த நாட்டின் அதிபர் வெளிநாடு சென்றாலும் அவர்களுடன் அந்த நாட்டு அதிகாரிகள் வருவது வழக்கமானது தான் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. 'அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி!'- அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் 'அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வர கட்சி' என கூறினார்.
3. ‘கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
4. திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5. தினகரனோடு அதிருப்தி: புகழேந்தி, முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். அதிமுகவில் சேருகிறாரா?
அமமுகவில் தினகரனோடு அதிருப்தியில் இருந்த புகழேந்தி முதல்வர் பழனிசாமியை இன்று சேலத்தில் சந்தித்தார். அதிமுகவில் சேருகிறார்?