மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் வெளியீடு + "||" + Local elections: Issue of symbols to recognized political parties

உள்ளாட்சி தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை,

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப்பிரிவுக்கான சின்னங்கள் ஆகியவற்றையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்டங்கள் நீங்கலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்
உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
3. உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் -அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
4. உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் - பா.ஜனதா அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
5. உள்ளாட்சி தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று அனைத்துகட்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.