மாநில செய்திகள்

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை + "||" + Rains in Chennai, Kanchipuram and Thiruvallur

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை
சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை பெய்து வருகிறது.
சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த ஞாயிற்று கிழமை தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதல் மித அளவிலான மழை பெய்து வருகிறது.

சென்னையில், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அண்ணாநகர், மீனம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், சோழவரம், புழல், மாதவரம் மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
2. கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை
கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3. திருவாரூரில் கனமழை: தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது
திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்குள்் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
4. பாபநாசம், மணிமுத்தாறு பகுதியில் மழை
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
5. சென்னையில் இன்று பரவலாக மழை
சென்னையின் சில பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.